இன்றைய முக்கிய செய்திகள்
வட அமெரிக்கா
அமெரிக்காவில் பனிப் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!
அமெரிக்காவில் ஏற்பட்ட பனிப் புயலால் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு அமெரிக்க நகரங்களில் கடுமையான பனி மழை பெய்து வருகின்றது....