வட அமெரிக்கா
அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் கத்தியுடன் நுழைய முயன்றவருக்கு நேர்ந்த கதி
அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் கத்தியுடன் நுழைய முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் ஒரு வெட்டுக் கத்தியும், மூன்று கத்திகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனைச் சாவடியைக் கடந்து...