செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் உயரிய சிவிலியன் விருது பெறும் நபர்களின் பெயர் அறிவிப்பு
அமெரிக்காவின் உயரிய சிவிலியன் கவுரவமான சுதந்திர ஜனாதிபதி பதக்கம் பெறும் 19 நபர்களின் பெயர்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். விருது பெயர் பட்டியலில் முன்னாள்...