முக்கிய செய்திகள்

இலங்கை : நாட்டு மக்களுக்கு புதிய ஜனாதிபதி அநுரவின் விசேட உரை

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுகின்றார். ஜனாதிபதியானதன் பின்னர் பொதுமக்களுக்கு அவர் ஆற்றும்...
  • BY
  • September 25, 2024
  • 0 Comment
முக்கிய செய்திகள்

இலங்கை பாராளுமன்றை கலைக்கும் வர்த்தமானியில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி அனுர

இன்று இரவு முதல் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார். வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
  • BY
  • September 24, 2024
  • 0 Comment
முக்கிய செய்திகள்

இலங்கையின் மூன்றாவது பெண் பிரதர்: யார் இந்த ஹரிணி அமரசூரிய?

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால், ஹரிணி அமரசூரிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். நாட்டின் வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமராக ஹரினி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர்...
  • BY
  • September 24, 2024
  • 0 Comment
முக்கிய செய்திகள்

இலங்கை: நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றும் ஜனாதிபதி அனுர

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று இரவு பாராளுமன்றத்தை கலைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அவர் செப்டம்பர் 25 புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த உரையின்...
  • BY
  • September 24, 2024
  • 0 Comment
முக்கிய செய்திகள்

சூடுபிடிக்கும் இலங்கை அரசியல் ” கலைக்கப்படவுள்ள பாராளுமன்றம் “: புதிய பிரமர் வெளியிட்ட...

பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக புதிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 16வது பிரதமராக ஜனாதிபதி அனுரகுமார...
  • BY
  • September 24, 2024
  • 0 Comment
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகிய அநுர – நாட்டு மக்களுக்கு விடுத்த அழைப்பு

இலங்கை வரலாற்றினை புதிதாக எழுத நாட்டு மக்களுக்கு புதிய ஜனாதிபதியாக தெரிவாகிய அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடிய வாக்ககளைப் பெற்றுள்ள தேசிய மக்கள்...
  • BY
  • September 22, 2024
  • 0 Comment
முக்கிய செய்திகள்

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: வரலாற்று வெற்றி ! யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க?

2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வரலாற்று ரீதியான வெற்றியை பதிவு செய்துள்ளார். இதுவரையில் மொத்தம் 5,740,179 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். 42.31 சதவீத...
  • BY
  • September 22, 2024
  • 0 Comment
செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையின் 9வது ஜனாதிபதியாக தெரிவானார் அநுரகுமார

2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். அவர் இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார் சற்று முன்னர் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது....
  • BY
  • September 22, 2024
  • 0 Comment
முக்கிய செய்திகள்

இலங்கையில் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது. தேவையேற்பட்டால் மாத்திரம் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின்...
  • BY
  • September 21, 2024
  • 0 Comment
முக்கிய செய்திகள்

இலங்கை ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் தொடர்பில் தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு

செப்டம்பர் 21, 2024 அன்று நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஊடகங்களில் வெளியிடுவதற்கு இலங்கை தேர்தல் ஆணையம் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஆணையத்தின் படி, பதிவு செய்யப்பட்ட...
  • BY
  • September 21, 2024
  • 0 Comment