முக்கிய செய்திகள்
இன்ஸ்டாகிராம் பயனார்களுக்கு அதிர்ச்சி – திடீரென செயலிழந்த கணக்குகள்
இன்ஸ்டாகிராம் பயனார்களின் 98,000 க்கும் மேற்பட்ட கணக்குகள் நேற்றைய தினம் செயலிழந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளமான Downdetector.com வெளியிட்டுள்ள தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை...