இலங்கை
செய்தி
மாடுகளை கடத்துபவர்களுக்கான அபராதத் தொகையை அதிகரிக்க தீர்மானம்
மாடுகளை கடத்துபவர்களுக்கான அபராதத் தொகையை 10 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன், இவ்வாறான திருட்டுக்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு...