ஐரோப்பா
செய்தி
பத்திரிகை அட்டையில் நிர்வாணமாக தோன்றிய ஜெர்மன் இளவரசி
ஜெர்மனியில் ஒரு இளவரசி பிளேபாய் பத்திரிகைக்காக தனது ஆடைகளை கழற்றி புகைப்படம் வழங்கிய முதல் உயர்குடிப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சாக்சனியின் இளவரசியான Xenia Florence...