ஐரோப்பா
செய்தி
கேன்ஸ் விழாவில் போலி இரத்தம் ஊற்றி போராட்டம் செய்த எதிர்ப்பாளர்
76வது கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்புக் கம்பளத்தில் உக்ரைன் கொடியின் நிறங்களை அணிந்த பெண் ஒருவர் போராட்டம் நடத்தினார். பிரெஞ்சு திரைப்பட இயக்குனர் ஜஸ்ட் பிலிப்போட்டின் ‘ஆசிட்’...