விளையாட்டு
AO – சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலிய வீரர் ஜானிக் சின்னர்
மெல்போர்னில் நடைபெற்று வந்த ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த தொடர்...













