விளையாட்டு
கிரிக்கெட் அதிகாரிகளின் முடிவை எதிர்த்து போராடும் ஆஸ்திரேலிய வீரர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா, பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக களத்தில் கருத்து வெளியிடுவதைத் தடுக்கும் முடிவை எதிர்த்துப் போராடுவேன் என்று கூறியுள்ளார். பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் “அனைத்து...