ஐரோப்பா
செய்தி
ஸ்பெயினில் கால்பந்து வீரர் மீதான பாலியல் வழக்கு விசாரணை ஆரம்பம்
பார்சிலோனா மற்றும் பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் டானி ஆல்வ்ஸ், இரவு விடுதியில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஸ்பெயினில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2022 டிசம்பரில்...













