செய்தி
வட அமெரிக்கா
மெக்சிகன் போதைப்பொருள் மன்னனின் மேல்முறையீடு நீதிமன்றத்தால் நிராகரிப்பு
தனக்கு ஆயுள் தண்டனை விதித்த 2019 தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மெக்சிகோவின் முன்னாள் போதைப்பொருள் பிரபு ஜோவாகின் “எல் சாப்போ” குஸ்மான் செய்த மேல்முறையீட்டை அமெரிக்க நீதிமன்றம்...