ஐரோப்பா
செய்தி
அணு எரிபொருள் திட்டத்தில் $508 மில்லியன் முதலீடு செய்யவுள்ள பிரிட்டன்
அடுத்த தலைமுறை மின்உற்பத்தி உலைகளுக்கு ஏற்ற மேம்பட்ட அணு எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான புதிய திட்டத்திற்கு £300 மில்லியன் (S$508 மில்லியன்) செலவழிக்க திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது,...