ஐரோப்பா
செய்தி
ரஷ்யாவில் எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் மரணம்
செச்சென் தலைநகர் க்ரோஸ்னியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த நான்கு பேரில் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக ரஷ்ய பிராந்திய அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலையத்தில்...