ஆசியா
செய்தி
காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் 8,000க்கும் மேற்பட்ட குழந்தைகள்
போர் ஆரம்பித்ததில் இருந்து காசா பகுதியில் ஐந்து வயதுக்குட்பட்ட 8,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. WHO...