இந்தியா
செய்தி
மேகாலயாவில் காணாமல் போன ஹங்கேரிய சுற்றுலாப் பயணி சடலமாக மீட்பு
மார்ச் 29 முதல் காணாமல் போன ஹங்கேரிய சுற்றுலாப் பயணியின் உடல், மேகாலயாவின் சிரபுஞ்சியில் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. ஸ்சோல்ட் புஸ்காஸைக் கண்டுபிடிக்க...













