இலங்கை
செய்தி
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளராக டாக்டர் அனில் ஜாசிங்க நியமனம்
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளராக வைத்தியர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....