செய்தி
கேரள ரயில் நிலையத்தில் 24 கிலோ கஞ்சாவுடன் 3 பெண்கள் கைது
கேரளாவின் கொல்லம் ரயில் நிலையத்தில் 24 கிலோ கஞ்சாவுடன் ஜார்க்கண்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மைசூர்-கொச்சுவேலி ரயிலில் இருந்து கொல்லத்தில் இறங்கும்போது...