அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் பலி
 
																																		அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.
39 வயதான இலங்கையர் ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து காரணமாக அவர் துரதிஷ்டவசமாக மரணித்ததாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் இறக்கும் போது அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
