மன்னரின் முடி சூட்டு விழாவிற்காக லண்டனுக்கு கொண்டு வரப்படவுள்ள புனித கல்

இங்கிலாந்து மன்னரான மூன்றாம் சார்ல்ஸின் முடி சூட்டு விழாவிற்காக ஸ்காட்லாந்தில் இருந்து வரலாற்று சிறப்பு மிக்க புனித ஸ்காட்டிஷ் கல் லண்டனுக்கு எடுத்து செல்லப்படுகிறது.
இதனை வீதியின் கல் என அழைப்பதோடு இதனை பண்டைய ஸ்கட்லாந்தின் இறையாண்மையின் சின்னமாக பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
152 கிலோ எடையுள்ள இந்த 1296 ஆம் ஆண்டு அப்போதைய மன்னராக இருந்த முதலாம் எட்வர்ட் ஸ்கொட்லாந்திடமிருந்து கைபற்றியதாக கூறப்படுகிறது.
மே 6 ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இவ் முடி சூட்டு விழா இடம் பெறவுள்ளதால் அக் கல்லை பலத்த பாதுகாப்புடன் மே 27 ஆம் திகதி லண்டனுக்கு எடுத்து செல்லப்படுகிறது.
(Visited 7 times, 1 visits today)