ஐரோப்பா செய்தி

பிரித்தானியர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையத்தால் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

 

இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் வடகிழக்கு பகுதிகளில் வாழும் பிரித்தானியர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் மஞ்சள் பனி எச்சரிக்கை விடுத்துள்ளது. உறையவைக்கும் சீதோஷ்ணம் காரணமாக ஸ்கொட்லாந்திலும் இங்கிலாந்திலும் பல மில்லியன் பிரித்தானியர்கள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படலாம்.சாலை மற்றும் ரயில் சேவையும் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசமான வானிலை திங்கட்கிழமை வரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 6 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி