சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு அறிமுகமாகும் புதிய திட்டம்
சிங்கப்பூரில் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மனநலனை பாதுகாப்பதற்காக மனிதவள அமைச்சகம் இந்த நடவடிக்கை எடுக்க்பபட்டுள்ளது.
அது தொடர்பாக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.
முதலாளி மற்றும் பணிப்பெண் இடையே புரிந்துணர்வை வளர்க்க MOM என்ன நடவடிக்கைளை மேற்கொள்கிறது.
முதலாளிகளுக்கான Employer’s Orientation Programme என்னும் அறிமுகப் பயிற்சி அவசியமாக இருப்பதை அமைச்சர் டான் எழுத்துபூர்வமாக பதிலளித்தார்.
“முதலாளிகள், பணிப்பெண்களுடன் பொறுமையாக செயல்பட வேண்டும் என்பதை அது விளக்கி நினைவுபடுத்தும்.”
அதே போல பணிப்பெண்களுக்கான அமைப்புகளுடன் MOM நெருங்கி பணியாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
அதேபோல முதல்முறையாக பணிப்பெண்ணாக வேலைசெய்யும் பெண்களிடம் முதல் 6 மாதத்திலேயே நேர்காணல் நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.