மெக்சிகோவில் நடந்த நெடுஞ்சாலை விபத்தில் 15 பேர் பலி

மெக்சிகோவில் நடந்த நெடுஞ்சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல வாகனங்கள் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 3 times, 3 visits today)