செய்தி வட அமெரிக்கா

50 ஓவர் உலகக் கிண்ணத் தகுதி போட்டிக்கு முன்னேறிய அமெரிக்க கிரிக்கெட் அணி

தகுதி போட்டிகளுக்குத் தேர்வாகும் ஆட்டங்கள் நபியாவில் நடந்தது.

அதில் அமெரிக்க அணியும் ஐக்கிய அரபு சிற்றரசு அணியும் முதல் இரு இடங்களைப்பிடித்து தகுதிபெற்றன.

அமெரிக்க அணியை இந்தியாவில் பிறந்த மொனாக் பட்டேல் வழிநடத்தி வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

உலகக் கிண்ணத்திற்குத் தகுதிபெறும் ஆட்டங்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதம் சிம்பாவ்வேயில் நடக்கிறது.

இலங்கை, வெஸ்ட் இந்தீஸ் உள்ளிட்ட 10 அணிகள் தகுதி சுற்றில் உள்ளன.

தகுதி சுற்றில் முதல் இரு இடங்களைப்பிடிக்கும் அணிகள் இவ்வாண்டு அக்டோபர்- நவம்பர் மாதம் இந்தியாவில் நடக்கவுள்ள  50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும்.

அமெரிக்க அணி அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கிண்ணப் போட்டிக்கும் தகுதிபெற்றுள்ளது. போட்டியை வெஸ்ட் இந்தீஸூடன் இணைந்து நடத்துவதால் அது தகுதிபெற்றது.

(Visited 6 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி