ஐரோப்பா செய்தி

ஸ்கொட்லாந்திற்கு பனிப்பொழிவு எச்சரிக்கை : விமானங்கள் இரத்தாகும் என தகவல்!

ஸ்கொட்லாந்து மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த வாரம் முதல் பனிபெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பனிபொழிவு நிலவக்கூடும் என மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரயில் சேவைகள் தாமதமாகலாம் எனவும், விமான சேவைகள் தாமதமடைதல் மற்றும் சில நேரங்களில் இரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்த வாரத்தில் குளிருடனான வானிலை நிலவக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/i/status/1631604769587437568

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!