செய்தி வட அமெரிக்கா

நீதி மன்றத்திற்கு வந்த டொனால்ட் டிரம்ப் கைது

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  குற்றவியல் குற்றச்சாட்டில் நியூயார்க் நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்னதாக கைது செய்யப்பட்டார் என்று நியூயார்க் டைம்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப்   திங்கட்கிழமை பிற்பகல் மன்ஹாட்டனுக்கு வந்துடன் இன்று நீதிமன்றில் ஆஜரானார். நீதிமன்ற நடவடிக்கைகளை ஒளிபரப்ப அனுமதிக்கப்பட மாட்டாது. விசாரணை தொடங்கும் முன் புகைப்படங்கள் எடுக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆபாச திரைப்பட நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு ஒரு விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகளை மௌனமாக்க டிரம்ப் பணம் செலுத்தியதாகக் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி