ஐரோப்பா செய்தி

ஜேர்மனியின் விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம்

ஜேர்மனியில் விசா வழங்கும் நடைமுறையை மாத்திரமன்றி, ஒட்டுமொத்த சட்டத்தையும் புதுப்பிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக ஜேர்மனி சான்ஸலர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் மிகப்பாரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் நாடாகத் திகழும் ஜேர்மனி விசா வழங்கும் செயன்முறையை விரைவுபடுத்த விரும்புகின்றது. அதுமாத்திரமன்றி வெளிநாட்டுத்தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்குவதற்கும் தீர்மானித்துள்ளது.

ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தோர் முகங்கொடுக்கும் முக்கிய தடைகளை நீக்கவேண்டும் என்பதே இப்புதிய சட்டத்தின் நோக்கமாகும்.

இதில் கல்விசார் அடைவுகளை அங்கீகரிப்பது குறித்த சிக்கலான செயன்முறையும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி