ஐரோப்பா செய்தி

ஜபோர்ஜியா பகுதியில் விழுந்து நொறுங்கிய ட்ரோன் : உக்ரைனை காரணம் காட்டும் ரஷ்யா!

உக்ரைனின் ஆளில்லா விமானம் ஜபோரிஜியா அணுமின் நிலையம் அருகே விழுந்து, நொறுங்கியதாக ரஷ்ய அரசு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இரண்டு கிலோவிற்கும் அதிகம் எடையுள்ள போலந்தில் தயாரிக்கப்பட்ட ட்ரோனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விபத்து எப்போது நடைபெற்றது என்ற தகவல்கள் செய்தியில் குறிப்பிடப்படவில்லை.

சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோஸி, ஷெல் தாக்குதலுக்கு பிறகு அணுவாலை பகுதியை இராணுவமயமாக்குவதற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இதற்கிடையே சபோர்ஜியா பகுதியில் நடைபெறும் தாக்குதலுக்கு உக்ரைனும், ரஷ்யாவும் ஒன்றை ஒன்றும் குற்றம் சாட்டி வருகின்றன.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி