செய்தி வட அமெரிக்கா

இணையத்தில் வைரலாகும் மகனுடன் எலோன் மஸ்க் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்!

Twitter தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon Musk) அவரது மகனுடன் எடுத்த புகைபடங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எலோன் மஸ்க் Archangel-12 என்ற குறிப்புடன் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்டுள்ளார்.

அவரது முன்னாள் காதலி கிரைம்ஸுடன் (Grimes) மஸ்க்கிற்கு X AE A-12 என்ற மகன் உள்ளார்.

இணையவாசிகள் பலர் மஸ்க்கின் மகன் மிக அழகாக இருக்கிறார் என்று கூறியுள்ளனர்.

தந்தை எனும் பரிமாணம் அவருக்கு ஏற்புடையதாக உள்ளது என்றும் ஒருவர் கூறினார்.

Image

 

(Visited 2 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி