செய்தி

அமெரிக்காவில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெப்ப அலைகளால் பாதிப்பு

அமெரிக்கா முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெப்ப அலைகளால் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

வர்ஜீனியா முதல் நியூயார்க் வரை நீடித்து வரும் கடும் வெப்ப அலைகள் காரணமாக பால்டிமோர் மற்றும் பிலடெல்பியா மாகாணங்களில் நேற்று 38 செல்சியஸ் பாகை வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இது இயல்பை விட 15 பாகைக்கு மேல் அதிகமாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று நெப்ராஸ்கா மற்றும் கன்சாஸ் மாகாணங்களில் கடும் வெப்பம் தாக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாக, இந்த வாரம் வடக்கு அரைக்கோளம் முழுவதும் கடுமையான வெப்ப அலை இருக்கும், மேலும் இது அடுத்த சில தசாப்தங்களில் ஆபத்தான வானிலையாக மாறும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி