ஐரோப்பா செய்தி

ரஷ்யாவால் தலைதுண்டிக்கப்பட்ட உக்ரைன் வீரரின் காணொளி வெளியீடு :சர்வதேச விசாரணைக்க அழைப்பு!

ரஷ்யாவால் தலைதுண்டிக்கப்பட்ட உக்ரைன் வீரரின் காணொளி வெளியீடு :சர்வதேச விசாரணைக்க அழைப்பு!

ரஷ்ய துருப்புகளிடம் சிக்கிய உக்ரைனின் சிப்பாய் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் ரஷ்யா போர் குற்றம் இழைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் பயங்கரமான காட்சிகளால் திகைத்துப்போயுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இந்த குற்றத்தை விசாரணை செய்ய வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளது.

பொதுமக்களை பாதுகாப்பதற்கும், உக்ரைனின் பிரதேசங்களை மீட்பதற்கும் சர்வதேச சமூகம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் வலியுறுத்தியது.

(Visited 6 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி