ஐரோப்பா

கைது செய்யப்படும் அச்சத்தில் நாடொன்றிற்கு செல்லத் தயங்கும் புடின்!

  • April 25, 2023
  • 0 Comments

ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்காவில் BRICS மாநாடு நடைபெற உள்ள நிலையில், அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றால், தான் கைது செய்யப்படலாம் என புடின் அஞ்சுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், உக்ரைனில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்காக புடினைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளது.அதன்படி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒப்பந்தத்தின் கீழிருக்கும் ஏதாவது ஒரு நாட்டில் கால் வைத்தால், அவரை அந்த நாடு கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கவேண்டும். இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒப்பந்தத்தின் […]

இலங்கை

தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள புதிய உத்தரவு!

  • April 25, 2023
  • 0 Comments

கோடீஸ்வர வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் சிரேஷ்ட கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸின் மரபணு பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, அரச இரசாயனப் பகுப்பாய்வகத்தின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார். ஷாஃப்டரின் மரணம் தொடர்பான வழக்கு நேற்று (24) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார். இச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவப் பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையிலான ஐவரடங்கிய நிபுணர் […]

இலங்கை

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பரவிய தொற்று – ஒருவர் பலி

  • April 25, 2023
  • 0 Comments

இலங்கையில் மலேரியாவினால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மாணிக்கக்கல் தொடர்பான வர்த்தக நோக்கத்துக்காக  தன்சானியாவுக்குச் சென்று திரும்பிய களுத்துறை பேருவளை சீனன்கோட்டை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. அவர் ஏப்ரல் 10 ஆம் திகதி  அன்று இலங்கைக்குத் திரும்பினார். பின்னர் நான்கு நாட்கள் காய்ச்சலுடன் தனது வீட்டில் இருந்தார். ஏப்ரல் 14 ஆம் திகதி தனியார் வைத்தியாலையில் […]

வாழ்வியல்

ஜிம் செல்பவரா நீங்கள்? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்

  • April 25, 2023
  • 0 Comments

மிடுக்கான உடலை பெற விரும்பி இன்று பலரும் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது வழக்கமாகி வருகிறது. ஜிம்முக்கு செல்வோர் எதை செய்யலாம் எதை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். பயிற்சிகள் முறைகள், பயிற்சி நேரம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளாமல் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வது மரணத்தில் கூட சென்று முடியலாம். ஜிம்முக்கு செல்வோர் அல்லது செல்ல விரும்புவோர் கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் உடற்காயம், மாரடைப்பு, ஸ்ட்ரோக், சுயநினைவிழப்பு ஆகியவற்றில் இருந்து தங்களை தற்காத்துக் […]

செய்தி

அமெரிக்காவில் இசைவிருந்து நிகழ்ச்சியில் பரபரப்பு – 9 பேர் படுகாயம்

  • April 25, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் இசைவிருந்து நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் ஜாஸ்பர் நகரின் வடக்கே உள்ள கவுண்டி ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தின இரவு இசைவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இந்த துப்பாக்கிச் […]

வட அமெரிக்கா

3 முறை ஒரே எண்களை வைத்து அதிர்ஷ்டக் குலுக்கில் வெற்றிபெற்ற அமெரிக்கர்!

  • April 25, 2023
  • 0 Comments

அமெரிக்காவின்  Maryland பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு தொடர் அதிஷ்டம் கிடைத்துள்ளது. அவர் 11 மாதங்களில் அதே எண்களைக் கொண்ட அதிர்ஷ்டக் குலுக்குச் சீட்டை வாங்கி 3 முறை வெற்றி பெற்றுள்ளார். இம்முறை அவர் 50,000 அமெரிக்க டொலர் பரிசுத் தொகையை வென்றுள்ளார். 52 வயதுடைய அந்த நபர் ஏப்ரல் 13 ஆம் திகதி நடந்த “Pick Five” எனும் அதிர்ஷ்டக் குலுக்கில் வென்ற பரிசுத் தொகையை அண்மையில் பெற்றார். வெற்றி பெற்ற எண்கள்: 4, 8, […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

  • April 25, 2023
  • 0 Comments

இலங்கையில் நிலவும் வெப்பமான வானிநிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த நிலையில், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் நீரிழப்பு அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நீரிழப்பு அபாயத்தில் உள்ள தரப்பினர் வெயிலில் நடமாடுவதை குறைப்பதுடன், அதிகளவில் நீரை அருந்தி நீரேற்றத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவர்களை வெளிப்புற நடவடிக்கைகளில் இருந்து, குறிப்பாக அத்தியாவசியமற்ற வெளிப்புற செயல்பாடுகளில் இருந்து விலக்கி […]

அறிந்திருக்க வேண்டியவை

உக்ரேன் போரால் உலகளவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

  • April 25, 2023
  • 0 Comments

உக்ரேன் – ரஷ்ய போர் காரணமாக உலகம் பாதுகாப்பு செய்யும் செலவு வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 30 ஆண்டுக்கு முன் அமெரிக்காவுக்கும் அன்றைய சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவிய கெடுபிடிப் போர் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு கடந்த ஆண்டுதான் ராணுவத்துக்காகச் செய்யப்படும் செலவு மிக அதிகமாக உயர்ந்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. ஸ்வீடனில் இயங்கும் அனைத்துலக அமைதி ஆய்வு நிலையம் இதனை கூறியுள்ளது. உலக ராணுவச் செலவு மூன்று புள்ளி ஏழு விழுக்காடு அதிகரித்தது. கடந்த ஆண்டு ஈராயிரத்து […]

இலங்கை

மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கும் இந்தியா – எலோன் மஸ்க் வெளியிட்ட தகவல்

  • April 25, 2023
  • 0 Comments

இந்தியா இந்த வார இறுதியில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாட்டு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் இந்தியாவின் மக்கள் தொகை 1,425,775,850ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு நடுப்பகுதியில் இந்திய மக்கள்தொகை எண்ணிக்கை சீனாவைவிட அதிகமாகும் என்று முன்னர் கணிக்கப்பட்டிருந்தது. 70 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் ஆசிய நாடுகளில் உள்ளனர். […]

உலகம்

உலகின் மிகப் பெரிய செல்வந்தரின் அடுத்த வாரிசு யார்? 5 பிள்ளைகளின் நிலை என்ன

  • April 25, 2023
  • 0 Comments

உலகின் மிகப் பெரிய செல்வந்தரான பெர்னார்ட் ஆர்னால்ட் LVMH நிறுவனத்தை வழி நடத்த 5 பிள்ளைகளில் யாரைத் தெரிவுசெய்வார் என்ற கேள்வி உலகம் முழுவதும் எழுந்துள்ளது. உலகம் முழுவதும் Louis Vuitton, Christian Dior எனப் பல்வேறு சொகுசுப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்யும் LVMH நிறுவனத்தின் மதிப்பு 480 பில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது. அதன் உரிமையாளரான ஆர்னால்டிற்கு 74 வயது. அவரின் 5 பிள்ளைகளும் சிறு வயதிலிருந்து வர்த்தகத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். தற்போது […]

You cannot copy content of this page

Skip to content