அறிவியல் & தொழில்நுட்பம்

Whatsapp பயனர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

  • April 26, 2023
  • 0 Comments

Whatsapp பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைத்தொலைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது. பயனர்கள் இனி தங்கள் கைத்தொலைபேசியில் உள்ள Whatsapp கணக்கினை நான்கு கைத்தொலைபேசிகளில் திறக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை Meta வுக்கு உரித்துடைய செய்திகள் தெரிவிக்கின்றன. “ஒரு Whatsapp கணக்கு, இப்போது பல கைத்தொலைபேசியில் பயன்படுத்தலாம்” என்பது இந்த சேவையை விவரிக்கும் அம்சமாகும். இது எதிர்வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் எனவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ஜெர்மனியில் புதிய சட்டம் தொடர்பில் வெளியான தகவல்

  • April 26, 2023
  • 0 Comments

ஜெர்மனிய நாட்டில் வெப்ப மூட்டிகள் பாவனை மற்றும் கட்டணங்கள் தொடர்பாக புதிய சட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி பாராளுமன்றத்தில் கூட்டு கட்சியனது வெப்ப மூட்டிகள் விடயத்தில் புதிய ஒரு சட்டத்தை இயற்றி இருக்கின்றது. அதாவது சுற்றுப்புற சூழலை பாதுகாக்கின்ற வகையில் புதிய வெப்ப மூட்டிகள் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது புதிய சட்டமாகும். இந்நிலையில் புதிய வெப்ப மூட்டியில் 60 சதவீதமான சக்திகள் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கின்ற சக்திகளில் இருந்து இயங்க வேண்டும் என்று புதிய சட்டம் […]

ஆசியா

ஏமாற்று வேலைக்காக விரல்களில் காந்தங்களைப் பொருத்திய நபர் – 40 ஆண்டுகளுக்குப் பின் செய்த செயல்

  • April 26, 2023
  • 0 Comments

தாய்லந்தைச் சேர்ந்த ஒருவர் தமது விரல்களில் காந்தங்களைப் பொருத்தியள்ளார். அவர் 40 வருடங்களுக்கு அதனை கையில் வைத்திருந்ததாக மருத்துவர் Wat Lun தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான Hi-Lo பகடை விளையாட்டில் வெற்றிபெற அவர் காந்தங்களைப் பொருத்தியதாக தெரியவந்துள்ளது. விமானப் பயணம் மேற்கொள்ள விரும்பிய அந்த நபர் விமான நிலையப் பாதுகாப்பில் தமது விரல்களில் உள்ள காந்தங்கள் கண்டறியப்பட்டால் சமிக்ஞை ஒலிக்கும் என்று பயந்தார். அதனால் மருத்துவரிடம் அதை அகற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதைப் பற்றி வாட் லூன் தமது […]

ஆசியா

சிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!

  • April 26, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டிருந்த தமிழருக்கு மரண தண்டனைய நிறைவேற்றியுள்ளது. தங்கராஜூ சுப்பையா என்ற தமிழர் தூக்கிலிடப்பட்டுள்ளார் இன்று அதிகாலை அவர் சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார் என அவரது குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். தங்கராஜாமீது பலவீனமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது சட்டசெயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறவில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிங்கப்பூர் அதிகாரிகள் இவர் கஞ்சாவை கடத்தும் முயற்சியில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டியிருந்தனர்.

இலங்கை

புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் – ஜனாதிபதி அதிரடி உத்தரவு

  • April 26, 2023
  • 0 Comments

நாட்டின் கல்வி முறைமையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேவையேற்படின் அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டுவரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறை ராகுல கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் இன்று கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி தொடர்பான புதிய அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதில் தாமும் கல்வி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்தார். 2035 […]

கருத்து & பகுப்பாய்வு

உலகின் இரண்டாவது மிக ஆழமான கடல் பள்ளம் கண்டுபிடிப்பு

  • April 26, 2023
  • 0 Comments

மெக்சிகோ அருகே உலகின் இரண்டாவது மிக ஆழமான கடல் பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 900 அடி ஆழமுள்ள அந்த ராட்சத பள்ளம் ஒன்றரை லட்சம் சதுரடி பரப்பளவு கொண்டது. ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர். மெக்சிகோவில் யுகேதான் தீபகற்பத்தில் உள்ள செத்துமல் வளைகுடாவில் காணப்படும் அந்த ராட்சத பள்ளம் அடர் நீல நிறத்தில் உள்ளது. தாவரங்கள் மற்றும் அவற்றின் இலைகள் காலப்போக்கில் அழுகி உருவாகும் பேக்டீரியாக்களால் அடர் நீல நிறம் உருவாவதாகவும், அதற்குள் வெளிச்சம் புகாது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். […]

வட அமெரிக்கா

சுந்தர் பிச்சையின் புதிய வீடு – மிரள வைக்கும் வசதிகள்

  • April 26, 2023
  • 0 Comments

2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்த தமிழரான சுந்தர் பிச்சை மென்பொருள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் படிப்படியாக உயர்ந்து கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்  நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பதவி உயர்ந்தார். 2022 ஆம் ஆண்டின் கணக்குப்படி சுந்தர் பிச்சை மொத்த ஊதியமாக 226 மில்லியன் அமெரிக்க டாலர்களை  பெற்றிருக்கிறார். இதன் இந்திய மதிப்பு 1800 கோடி ரூபாயாகும். இது கூகுளில் பணியாற்றும் சராசரி ஊழியர்களின் ஊதியத்தை விட இன்னொரு மடங்கு […]

இலங்கை

இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்த முடியும் – மத்திய வங்கி அறிவிப்பு

  • April 26, 2023
  • 0 Comments

இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பயணம் செய்யும் இந்திய சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இணைய நிகழ்வு ஒன்றில் கருத்துரைத்த அவர், நியமிக்கப்பட்ட நாணயமாக இந்திய ரூபாயை உருவாக்குவது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தீர்வுக்கு உதவுவது மட்டுமல்லாமல், இலங்கைக்கு வருகை தரும் […]

ஆசியா

சிங்கப்பூரில் பயன்பாட்டிற்கு வரும் மின்சாரக் கனரக வாகனம்!

  • April 26, 2023
  • 0 Comments

சிங்கப்பூரின் முதல் மின்சாரக் கனரக வாகனம் சாலைகளில் அடுத்த மாதம் வலம் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்கலன்களால் செயல்படும் அந்த வாகனம் அடுத்த மாதத்திலிருந்து சரக்குகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படுகின்றது. 25 அடி நீளமுள்ள லாரி lithium மின்கலன்களைக் கொண்டு இயங்குகிறது. ஒரு முறை முழுமையாக மின்னூட்டம் செய்தால் அது 180 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். சிங்கப்பூரின் கிழக்கிலிருந்து மேற்கு வரை 3 முறை பயணம் செய்வதற்கு அது சமம். வாகனத்தை வைத்திருக்கும் DB Schenker […]

ஐரோப்பா

பிரான்ஸில் விடுமுறைக்குச் சென்ற குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

  • April 26, 2023
  • 0 Comments

பிரான்ஸில் நீச்சல் தடாகம் ஒன்றுக்குள் மூழ்கி இரண்டு வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தென்கிழக்கு பிரான்சான Alpes-Maritime நகரில் கடந் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இங்குள்ள தனியாருக்குச் சொந்தமான வீடு ஒன்றில் உள்ள நீச்சல் தடாகத்திலேயே சிறுவன் தவறி விழுந்துள்ளார். குடும்பத்துடன் விடுமுறைக்குச் சென்ற குறித்த சிறுவன் சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில், பெற்றோர்கள் கவனிக்காத நேரத்தில் நீச்சல் தடாகத்துக்குள் தவறி விழுந்துள்ளார். சில நிமிடங்களின் பின்னரே சிறுவன் தண்ணீருக்குள் விழுந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவக்குழுவினர் […]

You cannot copy content of this page

Skip to content