பொழுதுபோக்கு

கீர்த்தி சுரேஷின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மாமன்னன்.

இப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு  ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியாகி வெற்றிப்படமாக வசூல் குவித்து வரும் இந்திரைப்படம் முதல் நாளில் மட்டும் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 6 கோடி ரூபாய் வசூலித்ததாகவும், இரண்டாம் நாளில் 5 கோடி ரூபாயை வசூலித்தது தற்போது வரை ரூ. 17 கோடி வசூலித்திருப்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் இந்த சூப்பர் ஹிட் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் இப்படத்திற்காக ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கியதாக தகவல்கள் கூறுகிறது. ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

(Visited 11 times, 1 visits today)
See also  மகள் பற்றி கேட்ட கேள்வி... கோபத்துடன் ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதில்
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content