தமிழ்நாடு
மகளிர் உரிமைத் தொகைக்காகல் குவிந்த முதியவர்களை ஒருமையில் திட்டிய ஊழியர் (வீடியோ)
தமிழக மாவட்டம், தூத்துக்குடியில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து வராத பெண்கள் தாலுகா அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற...