தமிழ்நாடு
YouTube பார்த்து பிரசவம் பார்த்த கணவர்… பரிதாபமாக பலியான இளம்பெண்!
தமிழகத்தில் யூடியூப் பார்த்து இயற்கை முறையில் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களில் பலருக்கு இயற்கை மீதான ஆர்வம் அதிகமாகி...