செய்தி
தமிழ்நாடு
600 காளைகளுடன் தச்சங்குறிச்சியில் ஆரம்பமானது முதல் ஜல்லிக்கட்டு
தமிழர்களின் வீர விளையாட்டாகவும், பாரம்பரியம், கலாசாரத்தை போற்றும் வகையிலும் ஜல்லிக்கட்டு போட்டி திகழ்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு மற்றும் அதிக...