வட அமெரிக்கா
பிரிட்டனின் தொழிலாளர் கட்சி அமெரிக்க தேர்தலில் தலையிடுவதாக டிரம்ப் குழுவினர் குற்றச்சாட்டு
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிசுக்கும் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்புக்கும் இடையே...