வட அமெரிக்கா
அமெரிக்காவில் படகுத்துறை மேடை இடிந்து விழுந்ததில் எழுவர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் கரையோரத்தில் படகுத்துறை மேடை ஒன்றின் ஒரு பகுதி சனிக்கிழமை (அக்டோபர் 19) பிற்பகல் இடிந்து விழுந்ததில் குறைந்தது எழுவர் உயிரிழந்தனர். அட்லாண்டிக் கடல்நீரில்...