வட அமெரிக்கா
அமெரிக்காவின் மிசிஸ்சிப்பி மாநிலத்தில் இடிந்து விழுந்த பாலம்; பலர் மரணம், காயம்
அமெரிக்காவின் மிசிஸ்சிப்பி மாநிலத்தில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும்பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.இச்சம்பவம் அமெரிக்க நேரப்படி அக்டோபர் மாதம் 16ஆம் திகதி பிற்பகல் நிகழ்ந்தது....