வட அமெரிக்கா
கனடாவில் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள்!
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கனடா தபால் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. இதில் சுமார் 55,000 பேர் கலந்து கொள்கிறார்கள் என்று...