வட அமெரிக்கா
அமெரிக்காவில் தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்ட இந்திய மாணவர்!
அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் பயின்றுவந்த இந்திய மாணவரான ஆர்யன் ரெட்டி (23 வயது), அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, அவர் வைத்திருந்த துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் குண்டுபாய்ந்து...