வட அமெரிக்கா
சீனா, கனடா, மெக்சிகோவின் பொருள்களுக்குப் புதிய வரிவதிப்பு; டொனால்ட் டிரம்ப் மிரட்டல்
அமெரிக்காவின் மூன்று ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளிகளான கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளின் பொருள்களுக்குப் புதிய, பேரளவிலான வரி விதிக்கப்போவதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க...