செய்தி
வட அமெரிக்கா
ஐ.நா சபைக்கான அமெரிக்க தூதராக குடியரசுக் கட்சியின் எலிஸ் ஸ்டெபானிக் தேர்வு
டொனால்ட் டிரம்ப், குடியரசுக் கட்சியின் பிரதிநிதியான எலிஸ் ஸ்டெபானிக்கை ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றத் தேர்ந்தெடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக எனது...