செய்தி
வட அமெரிக்கா
டொனால்ட் டிரம்பின் அதிபர் கனவு கலையுமா?
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சமீபத்தில் மியாமி நீதிமன்றத்தில் 37 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது அமெரிக்காவின் இரகசிய ஆவணங்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையிலானது....