வட அமெரிக்கா
கனடிய அமைச்சரவையில் நான்கு இந்திய வம்சாவளியினருக்கு பதவி
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா அமைச்சரவையில் மாற்றங்கள் செய்துள்ளார். சில அமைச்சர்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், புதிதாக சில அமைச்சர்கள் கேபினட்டுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். கனடாவின் பாதுகாப்புத்துறை...