வட அமெரிக்கா
கனடாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரின் சடலம் மீட்பு
நோவாஸ் ஸ்கோட்டியா மழை வெள்ளத்தில் காணாமல் போன நான்கு பேரில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக நோவா ஸ்கோட்டியா மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழை...