வட அமெரிக்கா
மின்சாரக் கார்களின் விற்பனையில் சரிவு … 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும்...
உலகம் முழுவதும் மின்சார கார்களின் விற்பனை சரிந்ததால், 14 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்து டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது. இது ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது....