வட அமெரிக்கா
குழந்தையை கழிவு நீரை குடிக்க கட்டாயப்படுத்திய அமெரிக்க பெண் கைது
அமெரிக்காவின் டெக்சாஸில் ஒரு பெண் குழந்தையை குளியலறைக்கு இழுத்துச் சென்று, கழிவறையில் இருந்து தண்ணீரைக் குடிக்கும்படி கட்டாயப்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை கண்ணீருடன் பள்ளிக்கு வந்து...