செய்தி
வட அமெரிக்கா
ஜோ பைடனின் மகளின் டைரியை திருடிய பெண்ணுக்கு சிறை தண்டனை
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகள் ஆஷ்லே பைடனின் டைரியை திருடி விற்ற வழக்கில் புளோரிடா பெண் ஐமி ஹாரிஸுக்கு 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....